வணக்கம் தலைவா!
இன்னைக்கு நாம பேச போரது நான் பாத்த படத்தை பத்தி தான். எம்.ஜி.ஆர் நடிச்ச படமில்லை, நம்ம 'இளயதளபதி' விஜய் நடிச்சு வெளி வ்ந்திருக்கே அது. நான் கல்கத்தால இருக்கறத இப்பொதான் ரொம்ப உணரமுடியுது. நிச்சயமா விஜய் படதுக்கெல்லாம் தீயேட்டர் போய் பாப்பேன்னு நெனைக்கலை... என்ன கொடும சரவணன் இது! வோகே! சொந்த கதை சோக கதையெல்லாம் வாணாம். படம் எப்படி இருக்கு?
சர்ப்ரைசிங்க்லி, நல்லா ஜாலியா தான் போச்சு. மக்களே, நீங்க் கோப படும் முன்பு, சற்று பொருமையுடன் பழசை நெனச்சு பாருங்க! அழுகிய தமிழ் மகன், அப்புறம் குருவி, பொரவு வில்லுன்னு ரெம்ப நாளாவே விஜய்-ய வச்சி காமெடி பன்னிடிருக்காங்க... சொ, இந்த படங்கள மனசுல வச்சி அந்தோ பரிதாபம்ன்னு நாம நம்மளை நெனச்சு தீயேட்டர் சென்றால், பரவால்ல-ன்னு சொல்ல வச்சிருக்கும் விஜய் குழுவுக்கு, ஹாட்ஸ் ஆஃப்.
எவ்ளோ காஸு வாங்கின தலைவா-ன்னு நீங்க கேட்கும் குறல் என் காதில் படுகிறது மக்களே! நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்! மேட்டரை கேளுங்கோ! விஜய், இன்னும் காலேஜ் ஸ்டுடண்ட். அது கூடவே அவரு ஆட்டோ ஓட்டுரார். மூனு ரீலுக்கு மட்டும் கூட ஒரு ஃபிகரையும் ஓட்டுரார். சரி, அவரோட மொடிவேஷன் என்னன்னு பாருங்க, he wants to be a cop! யாரு மாதிரி? Like this other cop he's got a great crush on. இப்படி ஆரம்பிச்சு, படம் எங்கங்கோ போகுது. அப்புரம், குவார்டர் ஃபைனல்ஸ், செமி ஃபைனல்ஸ், அண்ட் ஃபைனல்ஸ்-ன்னு ஒரு ஒரு வில்லனா தீர்து கட்டுரார் விஜய். கொஞ்ச காலமா English படதிலிருந்து காபி அடிச்ச விஜய்-க்கு போர் அடிதுவிட்டது போலும். திரும, பட்ஷா, தில், தூள்-ன்னு அவருக்கு செட் ஆன ஃபார்முலாவுக்கு இந்த படம் ஒரு revisitation!!!
Showing posts with label fat ladys. Show all posts
Showing posts with label fat ladys. Show all posts
22 December 2009
வேட்டைக்காரன் (2009)
Labels:
bad cinema,
fat ladys,
nonsing
Subscribe to:
Posts (Atom)